ICC New Rules 2022 Today - ஐசிசி புதிய விதிகள் in Tamil - T20Is ODIs Tests cricket October

A host of changes have been announced by the ICC to the Playing Conditions, which will come into effect on October 1 2022.

Batters returning when caught: When a batter is out Caught, the new batter will come in at the end the striker was, regardless of whether the batters crossed prior to the catch being taken. 

Previously, in case the batters crossed before a catch was taken, the non-striker would take strike the next ball while the new batter would be at the non-striker's end.

Use of saliva to polish the ball: This prohibition has been in place for over two years in international cricket as a Covid-related temporary measure and it is considered appropriate for the ban to be made permanent.

The outbreak of COVID-19 had enforced the rule to avoid transmission of the virus on the field. The rule came into play when cricket resumed after a break in July 2020 and will now be made permanent. During the saliva ban, the players resorted to the use of sweat to shine the ball, which has proven to be effective. 

Incoming batter ready to face the ball: An incoming batter will now be required to be ready to take strike within two minutes in Tests and ODIs, while the current threshold of 90 seconds in T20Is remains unchanged.

Previously, the incoming batter had three minutes to take strike in ODIs and Tests but it has now been reduced. Failing to do so, the fielding captain can appeal for timed out.

Striker’s right to play the ball: This is restricted so as to require some part of their bat or person to remain within the pitch. Should they venture beyond that, the umpire will call and signal Dead ball. Any ball which would force the batter to leave the pitch will also be called No ball.

Unfair movement by the fielding side: Any unfair and deliberate movement while the bowler is running in to bowl could now result in the umpire awarding five penalty runs to the batting side, in addition to a call of Dead ball.

Running out of the non-striker: The Playing Conditions follow the Laws in moving this method of effecting a Run out from the ‘Unfair Play’ section to the ‘Run out’ section.

Previously looked down as unfair play, running out a non-striker for backing up too much will now be considered as a regular run-out.

Bowler throwing towards striker’s end before delivery: Previously, a bowler who saw the batter advancing down the wicket before entering their delivery stride, could throw the ball to attempt to Run out the striker. This practice will now be called a Dead ball.

Other major decisions: The in-match penalty introduced in T20Is in January 2022, (whereby the failure of a fielding team to bowl their overs by the scheduled cessation time leads to an additional fielder having to be brought inside the fielding circle for the remaining overs of the innings), will now also be adopted in ODI matches after the completion of the ICC Men’s Cricket World Cup Super League in 2023. 

The rule has already been implemented and has cost teams games due to them maintaining a slow over rate, one of the examples being the second match of the 2022 Asia Cup between India and Pakistan.



ஐசிசி புதிய விதிகள் 2022:

பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த நிரந்தர தடை உட்பட புதிய விதிமுறைகளை ஐ.சி.சி., அறிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தலைமையிலான ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி புதிய விதிமுறைகளை பரிந்துரை செய்தது. இதற்கு ஐ.சி.சி., தலைமை செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இவை அக். 1ல் இருந்து அமலுக்கு வரும். இதன் முக்கிய அம்சங்கள்.

* கொரோனா காலத்தில், பந்தை பளபளப்பாக்க பவுலர்கள் எச்சில் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டது. தற்போது எச்சில் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.

* பந்து வீசும் முன், பேட்டர், ‘கிரீசை’ விட்டு வெளியே நின்றால் ‘பெயில்சை’ தகர்த்து ‘மன்கேடிங்’ முறையில் பவுலர்கள் ரன் அவுட் செய்யலாம். இது விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டது. புதிய விதிப்படி நியாயமானது. இதை ‘ரன் அவுட்’ பிரிவில் சேர்த்துள்ளனர்.

* பேட்டர் ‘கேட்ச்’ கொடுத்து பெவிலியன் திரும்பும் முன், மற்றொரு பேட்டர் ‘கிராஸ்’ செய்தாலும், அடுத்து களமிறங்குவர் தான் நேரடியாக ‘பேட்’ செய்ய வேண்டும்.

* டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விக்கெட் விழுந்தால், அடுத்து வருபவர் 3 நிமிடத்திற்குள் களமிறங்கி ‘ஸ்டிரைக்’ எடுக்க வேண்டும். இது இரண்டு நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. ‘டி–20’ போட்டிகளில் 90 வினாடிகளுக்குள் களமிறங்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

* பேட்டர் இறங்கி வந்து அடிக்க முற்படும் போது, அவரை ‘ரன் அவுட்’ செய்ய பவுலர் பந்தை எறிந்தால், அது  ‘டெட் பால்’ என அறிவிக்கப்படும்.

* பேட்டர்கள் ‘கிரீசிற்குள்’ நின்று விளையாட வேண்டும். இதை மீறி ‘ஷாட்’ அடித்தால், அது ‘டெட் பால்’ என அறிவிக்கப்படும். ‘பிட்ச்சை’ விட்டு வெளியே சென்று பேட்டர் அடிக்கும் அளவுக்கு மோசமாக வீசப்படும் பந்து, ‘நோ பால்’ என அறிவிக்கப்பட்டு, ‘பிரீ–ஹிட்’ வழங்கப்படும்.

* பவுலர் பந்து வீச வரும் போது, பீல்டர்கள் வேண்டுமென்றே இடம் மாறினால், பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக 5 ‘பெனால்டி’ ரன் வழங்கப்படும். அந்த பந்து ‘டெட் பால்’ என அறிவிக்கப்படும்.

* ‘டி–20’ போட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பைனல் ஓவரை துவங்க தவறினால், அதற்கு தண்டனையாக அந்த ஓவரில் வெளிவட்டத்தில் ஐந்துக்கு பதில் நான்கு பீல்டரை மட்டுமே நிறுத்த முடியும். இந்த நடைமுறை வரும் ‘டி–20’ உலக கோப்பை தொடரிலும் கடைபிடிக்கப்படும். அடுத்த ஆண்டில் இருந்து ஒருநாள் போட்டிகளில் பின்பற்றப்படும். இதன்படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 50 ஓவருக்கு பதில் 48 ஓவர் மட்டும் வீசியிருந்தால், மீதமுள்ள 2 ஓவருக்கு வெளிவட்டத்தில் நான்கு ‘பீல்டரை’ தான் நிறுத்த முடியும்.


ICC New Rules 2022 Today - ஐசிசி புதிய விதிகள் in Tamil - T20Is ODIs Tests cricket October

0 comments:

Post a Comment

We’d love to hear from you...
How can we help? We’ll get back to you within 24 hours...

Recent Topics

Popular Topics

Top Categories